• Siragu movie screening

    Apple Cinemas 168 Alewife Brook Parkway, Cambridge, MA, United States

    🎶 Siragu — A Musical Travelogue ✨ 🌿 Let the rhythms of nature and melody refresh your spirit 🎼 Experience a journey that redefines connection, purpose, and life itself 🎬 Now coming to the big screen — and for a meaningful cause! Join us for a special charity screening of Siragu, where your presence goes […]

  • Muthamizh Vizha 2026

    Nashua North High School,8 Titan Way, Nashua, NH 03063 8 Titan Way, Nashua, NH

    சங்கமம் பெருமையுடன் வழங்கும் முத்தமிழ் விழா 2026 வணக்கம்! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் சங்கமம் வழங்கும் முத்தமிழ் விழா நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம். இது இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் செழுமையையும், தமிழ் பண்பாட்டு ஒற்றுமையையும் கொண்டாடும் சிறப்பு விழா. தேதி: மே 23, 2026 நேரம்: மதியம் 12:00 – இரவு 8:00 இடம்: Nashua North High School 8 Titan Way, Nashua, NH 03063 நிகழ்ச்சிகள்: • மாறுவேடப் போட்டி […]