- This event has passed.
Muthamizh Vizha 2026
May 23 @ 12:00 pm - 8:00 pm
வணக்கம்! 
உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் சங்கமம் வழங்கும் முத்தமிழ் விழா நிகழ்ச்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.
இது இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின் செழுமையையும், தமிழ் பண்பாட்டு ஒற்றுமையையும் கொண்டாடும் சிறப்பு விழா.
8 Titan Way, Nashua, NH 03063
• மாறுவேடப் போட்டி
• வண்ணம் தீட்டுதல் போட்டி
• ஓவியப் போட்டி
• தமிழோடு விளையாடு
• குறளமுது (திருக்குறள் போட்டி)
• கவிராங்கம்
• பாரம்பரிய சமையல் போட்டி
• குழு நடனம்
• குழு பாடல்
• சிறப்பு நாடகம்
தங்களின் வருகையை உறுதிப்படுத்த பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடன் இணைந்து முத்தமிழ் விழாவை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்!
Dear Participants
We are delighted to invite you and your family to Sangamam Muthamizh Vizha 2026, a vibrant celebration of Iyal (Literature), Isai (Music), and Naṭakam (Drama) — honoring the richness of Tamil heritage and community.
Thank you for Registering and participating Thirukkural competition in Sangamam Muthamizh Vizha 2026!
Competition Guidelines:
Registration Form :
**Food and snacks will be available for purchase at the venue.
**Don’t forget to check in your raffle ticket at the front desk for a chance to win an Amazon Echo Show 8!
Tickets
Food Ticket
$0.00
Dance show
$0.00
