• எழுத்தாளர் பெருமாள் முருகனுடன் கலந்துரையாடல்

    Littleton Library 35 Shattuck St, Littleton, MA, United States

    சங்கமம் வழங்கும் சிறப்பு இலக்கிய நிகழ்வு!! எழுத்தாளரைச் சந்திப்போம்! படைப்புகளைக் கொண்டாடுவோம்! தமிழின் முக்கிய சமகால எழுத்தாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாட, சங்கமம் உங்களை அன்புடன் அழைக்கிறது. அவரது படைப்புகள், எழுத்துப் பயணம், தமிழ் இலக்கியம் மற்றும் வாசிப்பு அனுபவங்கள் குறித்து உரையாடவும், அவரிடம் நேரடியாகக் கேள்விகள் கேட்கவும் இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் நேசிக்கும் அனைவரும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்துகொண்டு, இந்த இலக்கியச் சந்திப்பைச் […]